நட்புக்கும் தான் !
தவறாமல் தலையைணையின்
அரவணைப்பில் வரும் தூக்கம்,
நித்திரை வருமுன்னே
நடந்தேறும் சிறு அரங்கேற்றம்
கனவேன்பதா ?
கடந்து போன
நினைவென்பதா!/
உன்னோடு
நடந்த பாதைகள்,
அவசரமாக
அபகரித்த நிமிடங்கள் ,
ஆரவாரமில்லாத
அன்பான கேளிக்கைகள்,
அளவு கடந்த நட்புடன்,
அரை நொடியும்
அகலாதிருந்த நம் உறவு,
கோரிக்கையினால் பிரிந்தாலும்
விழி மூடும் வரை
புரட்டுவேன் நம் காலச்சுவடை,
நினைவென்னும் பெட்டகம் வழியாக !!
அரவணைப்பில் வரும் தூக்கம்,
நித்திரை வருமுன்னே
நடந்தேறும் சிறு அரங்கேற்றம்
கனவேன்பதா ?
கடந்து போன
நினைவென்பதா!/
உன்னோடு
நடந்த பாதைகள்,
அவசரமாக
அபகரித்த நிமிடங்கள் ,
ஆரவாரமில்லாத
அன்பான கேளிக்கைகள்,
அளவு கடந்த நட்புடன்,
அரை நொடியும்
அகலாதிருந்த நம் உறவு,
கோரிக்கையினால் பிரிந்தாலும்
விழி மூடும் வரை
புரட்டுவேன் நம் காலச்சுவடை,
நினைவென்னும் பெட்டகம் வழியாக !!
Awesome Priya 👍
ReplyDeleteThank you reny!!
DeleteSimply superb! Gud one priya
ReplyDeleteThank you ramya!!
Delete